Seeman Speech | "அவர்கள் சூலாயுதம்; நான் வேலாயுதம்.." - சீமான்
2026 தேர்தலில் தமிழகத்தில் மும்முனை போட்டியா என்பது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திராவிட கட்சிகள் எல்லாம் ஒரு முனை, நான் ஒரு முறை என்று கூறினார். கோட்பாடு அளவில் முரண்பாடு இருப்பதால் பேசி பலனில்லை என்றும் எங்களுக்கு ஒரே போட்டி தான் எனவும் சீமான் தெரிவித்தார்.
Next Story
