சூலூர் சட்டப்பேரவை தொகுதி வேட்பாளர் விஜயராகவனை ஆதரித்து சீமான் பேச்சு

சூலூர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் விஜயராகவனை ஆதரித்து கோவை சின்னியம்பாளையத்தில் பிரசார கூட்டம் நடைபெற்றது.
X

Thanthi TV
www.thanthitv.com