Seeman Singing || கங்கை அமரன் பாடல்களை ரசித்து பாடிய சீமான்
சென்னையில் நடைபெற்ற, மைலாஞ்சி திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கங்கை அமரன் இசையமைத்த பாடல்களை பட்டியலிட்டு, ரசித்து பாடியது, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
Next Story
