"எப்படி பேசுவது என அறிய சீமான் Training செல்ல வேண்டும்" | CPM சண்முகம் கண்டனம்
"எப்படி பேசுவது என அறிய சீமான் Training செல்ல வேண்டும்"
"திமுக பணத்தில் கம்யூனிஸ்ட் தொண்டனுக்கு சிங்கிள் டீக்கு கூட வழியில்லை" - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம்
திமுகவின் பணத்தில் கம்யூனிஸ்ட் தொண்டனுக்கு சிங்கிள் டீக்குக் கூட வழியில்லை எனக் கூரை மீது ஏறி கூவி சொல்ல முடியும் என ஆதங்கம் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், சீமான் எப்படி பேசுவது என அறிய பயிற்சி பெறவேண்டும் என விமர்சித்துள்ளார்.
Next Story
