``நான் செத்த அப்புறம் கட்சி யாருக்கு? அதான் எல்லாத்துக்கும் காரணமே'' -விஷயத்தை உடைத்து சீமான் ஆவேசம்
ஐபிஎஸ் அதிகாரி வருண் குமார், கட்சிக்காரர் போல் பேசுவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். மதுரையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சீமான், தனக்குப் பின்னர் கட்சியில் யார் தலைவர் என்பதால் போட்டி ஏற்பட்டு சிலர் விலகிச் செல்கிறார்கள் எனக் கூறினார்.
Next Story
