இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், நடிகர் சாந்தனு பாக்யராஜ் மற்றும் சீமான் இணைந்து நடிக்கும் ‘ஒரு கைதியின் டைரி’ என்ற புதிய திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.