சொந்த கார் வாங்க முடியாத மக்களின் இந்த நிலைக்கு மத்திய அரசு தான் காரணம - சீமான் குற்றச்சாட்டு

சொந்த கார் வாங்க முடியாத மக்களின் இந்த நிலைக்கு மத்திய அரசு தான் காரணம் - சீமான் குற்றச்சாட்டு

சொந்த கார் வாங்க முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டதற்கு மத்திய அரசு தான் காரணம் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் மகபூப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் வாடகை கார் நிறுவனங்களை கொண்டு வந்ததே மத்திய அரசு தான் என்றார்.

X

Thanthi TV
www.thanthitv.com