Seeman | NTK | புகைப்படம் எடுத்த போது குறுக்கே வந்த நிர்வாகி - கோபத்தில் சீமான் செய்த செயல்..
புகைப்படம் எடுத்த போது குறுக்கே வந்த நிர்வாகி - கோபமடைந்த சீமான்
பெரம்பலூரில் புகைப்படம் எடுத்த போது குறுக்கே வந்த நிர்வாகியை நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கோபமாக தள்ளிவிட்டு நடந்து சென்றார்... பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிறகு, தொண்டர் ஒருவர் தன்னுடன் புகைப்படம் எடுக்க வந்த போது, குறுக்கே வந்த நிர்வாகியால் ஆத்திரமடைந்தார்...
Next Story
