சீமான் விடுத்த வார்னிங்... கோர்ட் படியேறிய `கிங்டம்' டீம்

x

கிங்டம் திரைப்படம் - பாதுகாப்பு வழங்க கோரி மனு/தமிழகத்தில் விஜய் தேவரகொண்டாவின் ’கிங்டம்’ படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்/படத்தின் தமிழக வெளியீட்டு உரிமை பெற்றுள்ள எஸ்.எஸ்.ஐ. தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு/ஈழ பிரச்சினை குறித்த காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், திரையரங்குகளை முற்றுகையிடுவோம் என நாதக சார்பில் அறிவிக்கப்பட்டது/கிங்டம் திரைப்படம் தமிழீழ பிரச்சினை குறித்து உணர்வுகளை புண்படுத்தும் வகையில் காட்சிகள் இல்லை - மனு/படம் திரையிடுவதில் தலையிட நாம் தமிழர் கட்சியினருக்கு தடை விதிக்க வேண்டும் - மனு


Next Story

மேலும் செய்திகள்