Seeman | Ilayaraja Symphony | "இளையராஜா இசையமைப்பாளர் இல்லை.." - சீமான் பரபரப்பு பேட்டி

x

Seeman | Ilayaraja Symphony | இசைஞானி பாராட்டு விழா "இளையராஜா இசையமைப்பாளர் இல்லை.." - சீமான் பரபரப்பு பேட்டி

இசையமைப்பாளர் இளையராஜாவை இசை இறைவன் என புகழ்ந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜய்யின் மக்கள் சந்திப்பு குறித்து பேசுகையில், அவரை விட அஜித், ரஜினி, நயன்தாரா வந்தால் இன்னும் கூட்டம் அதிகம் வரும் என விமர்சித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்