ஆடு, மாடுகள் மாநாட்டில் நரம்பு புடைக்க பேசிய சீமான்

x

"மேய்ச்சல் நிலம். எங்கள் உரிமை" என்ற தலைப்பில், மதுரை அடுத்த விரகனூரில்ஆடுகள் மற்றும் மாடுகளுக்கான மாநாட்டில் பேசிய சீமான், ஆடுமாடு அவமானம் என்றால் எதற்காக பாலையும், தயிரையும் சாப்பிடுகிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது பேசுகையில், மேய்ச்சல் நிலங்களை ஆக்கிரமித்து தொழிற்சாலைகள், வானூர்தி நலையங்கள் அமைப்பதாக குற்றம்சாட்டிய சீமான், ஆடு மாடு மேய்ப்பது அவமானம் அல்ல. அது வெகுமானம் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்