பணம் தந்து வாக்கு வாங்கும் முறை இருக்கும் வரை காமராஜர், கக்கன் போன்ற தலைவர்களை தமிழகத்தில் காண முடியாது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.