"விஜய் அரசியலுக்கு வராமல் தட்டிவைக்கவே வருமான வரி சோதனை" - சீமான்

சென்னை வளசரவாக்கத்தில் இயக்குனர் பாலுமகேந்திராவின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பாலுமகேந்திரா நூலகம் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
X

Thanthi TV
www.thanthitv.com