தவெக வெற்றி பெற வேண்டி.. கோவிலில் என். ஆனந்த் செய்த செயல்

தவெக வெற்றி பெற வேண்டி.. கோவிலில் என். ஆனந்த் செய்த செயல்

தவெக வெற்றி பெற வேண்டி அமிர்தகடேஸ்வரர் கோவிலில் ஆனந்த் தரிசனம் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே உள்ள திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். சட்டமன்றத் தேர்தலில் தவெக மாபெரும் வெற்றி பெற வேண்டி, காலசம்ஹார மூர்த்தி மற்றும் அபிராமி அம்மனை தரிசித்த அவர், பின்னர் கொடிமரம் அருகே தீபமேற்றி பிரார்த்தனை செய்தார். வழிபாட்டைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு அவர் அன்னதானம் வழங்கினார்.

X

Thanthi TV
www.thanthitv.com