ADMK Ex MP | மனைவிக்கு தெரியாமல் 2ம் திருமணம்.. தமிழக அரசியல் புள்ளிக்கு சிறை தண்டனை விதிப்பு
மனைவிக்கு தெரியாமல் 2ம் திருமணம்.. தமிழக அரசியல் புள்ளிக்கு சிறை தண்டனை விதிப்பு
ஸ்ரீபெரும்புதூர் அதிமுக முன்னாள் எம்.பி. ஜெகநாதனுக்கு, முதல் மனைவிக்குத் தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்த வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது... கடந்த 2016 ஆம் ஆண்டு வனிதா என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டது தொடர்பான வழக்கில் திருவள்ளூர் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது...
#admk #exmp #jagannathan #2ndmarriage #thanthitv
