அடுக்குமாடி கட்டிடத்திற்கு சீல் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

அடுக்குமாடி கட்டிடத்திற்கு சீல் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை தனியார் மருத்துவமனையில் விதிகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி கட்டிடத்திற்கு சீல் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Published on

சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் ஷெனாய் நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் விதிகளை மீறி அடுக்குமாடி கட்டிருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ள மின் இணைப்பை துண்டிக்கவும் அடுக்குமாடி கட்டடத்திற்கு சீல் வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை வேறு மருத்துவமனைக்கு மாற்ற உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com