கடலோர பகுதிகளில் 'சி விஜில்' ஆப்ரேஷன் தொடங்கியது...

தமிழக கடலோர பகுதிகளில் 'சீ விஜில்' அப்பரேஷன் தொடங்கியது.

தமிழக கடலோர பகுதிகளில் 'சீ விஜில்' (sea vigil) அப்பரேஷன் தொடங்கியது. இந்திய கப்பல்படையின் சார்பில் தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, கோவா ஆகிய மாநிலங்களில் 2 நாட்கள் இந்த பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும்.

கடலோர பகுதிகளில் தீவிரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் இந்த பாதுகாப்பு ஒத்திகை நடைபெறுகிறது. 11 இடங்களில், தீவிரவாதிகள் போல் வேடமிட்டு கடலோர பகுதிகளில் நுழைந்த 48 பேரை கடலோர காவல்படையினர் பிடித்துள்ளனர். இந்த ஒத்திகையில் 4க்கும் மேற்பட்ட ரோந்து கப்பல்கள் கலந்து கொண்டுள்ளன.

X

Thanthi TV
www.thanthitv.com