Puducherry | Rain | திடீரென செம்மண் நிறத்தில் மாறிய கடல் - அதிர்ந்து பார்த்த மக்கள்
திடீரென செம்மண் நிறத்தில் மாறிய கடல் - அதிர்ந்து பார்த்த மக்கள்
Puducherry | Rain | திடீரென செம்மண் நிறத்தில் மாறிய கடல் - அதிர்ந்து பார்த்த மக்கள்
#puducherry #rain #rainfall #thanthitv
புதுச்சேரியில் பெய்த கனமழையால், கடல் நீர் செம்மண் நிறத்தில் காட்சியளிக்கிறது. புதுச்சேரியில் நேற்று நள்ளிரவு முதல் இன்று காலை வரை கனமழை கொட்டித் தீர்த்தது. இந்தக் காலகட்டத்தில் சுமார் 9.7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் பல்வேறு தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இந்நிலையில், காலாப்பட்டு மற்றும் லாஸ்பேட்டை பகுதிகளில் இருந்து வரும் செம்மண் கலந்த மழைநீர் கடலில் கலப்பதால், கடல் நீர் செம்மண் நிறத்தில் மாறிக் காட்சியளிக்கிறது.
