70அடிக்கு உள்வாங்கிய கடல் -2வது நாளாக சீற்றம்..ஆபத்தை உணராமல் பக்தர்கள் செய்யும் செயல்

x

திருச்செந்தூரில் இரண்டாவது நாளாக கடல் உள்வாங்கி காணப்படுவதால், பக்தர்கள் பாதுகாப்பாக குளிக்குமாறு கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.



Next Story

மேலும் செய்திகள்