கொளுத்தும் கோடை வெயில் - பாறைகளாக மாறிய குற்றாலம்
தென்காசியில் கோடை வெயில் சுட்டெரிப்பதால் குற்றால மெயின் அருவி வெறும் பாறைகளாக காட்சியளிக்கிறது. குற்றாலம் மெயின் அருவியில் ஆண்கள் பகுதியில் மட்டும் ஓரமாக ஒழுகி வரும் தண்ணீரில் உள்ளூர் சுற்றுலா பயணிகள் தலையை மட்டும் நனைத்து விட்டு வருகின்றனர். இதனால் சுற்றுலா பயணிகள் கூட்டம் இல்லாமல் அருவி கரைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.
Next Story
