வாட்டி வதைக்கும் வெயில்.. பேரதிர்ச்சி கொடுத்த எலுமிச்சை விலை | Lemon Rate
கோடை வெயிலின் தாக்கம் காரணமாக எலுமிச்சை விலை உயர்ந்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்பட்ட எலுமிச்சை, தற்போது ஒரு கிலோ ரூ.90 முதல்-ரூ.100 வரைக்கும், சில்லறை விற்பனைக் கடைகளில் ரூ.150 முதல் 180வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Next Story
