கொளுத்திய வெயில் | சென்னையை குளிர்வித்த மழை | மகிழ்ச்சியில் மக்கள்
சென்னையில் மழை - வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி
சென்னை, புறநகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக கடுமையான வெயில் /மாலை 4 மணிக்கு மேல் குளிர்ந்த காற்று வீசத் துவங்கியது.../ஆலந்தூர், ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், கிண்டி, பரங்கிமலை, மடிப்பாக்கம் - மழை/தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது...
Next Story
