தமிழ்நாட்டில் சதம் அடித்த வெயில் - இனிமேதான் ஆட்டமே இருக்கு..
Yesterday in Tamil Nadu, the temperature hit 100°F in six places including Vellore, Salem, and Madurai. அதிகபட்சமாக ஈரோட்டில் 101 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. நாட்டிலேயே அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலம், பார்மேரில் 114 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் சுட்டெரித்தது. தமிழகத்தில் வரும் 18ம் தேதி வரை வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story