Scooter Theft | Thoothukudi | காய்கறி வாங்குவதற்குள் காணாமல் போன ஸ்கூட்டர்.. நைசாக தூக்கிய இளைஞர்

காய்கறி வாங்குவதற்குள் காணாமல் போன ஸ்கூட்டர்.. நைசாக தூக்கிய இளைஞர்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் பைக்கில் அமர்வது போல நடித்து பைக்கை மர்மநபர் திருடி சென்றுள்ளார். இதன் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com