பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் சிக்கிய ஸ்கூட்டர்.. நொடி பொழுதில் தப்பிய இளைஞர்..
கேரள மாநிலம் இடுக்கி பனம் குட்டி சப்பாத்து தரைப்பாலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் நிலையில் ஆற்றை அலட்சியமான கடக்க முயன்ற இருசக்கர வாகன ஓட்டியின் ஸ்கூட்டர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது...
Next Story
