பள்ளிகளில் பாலியல் புகார் - சிக்கிய ஆசிரியர்கள் 150 பேர் வரை டிஸ்மிஸ்? பரபரப்பு பின்னணி
பள்ளிகளில் பாலியல் புகார் - 150 பேர் வரை டிஸ்மிஸ்?
பாலியல் வழக்குகளில் சிக்கிய ஆசிரியர்கள்
குற்றம் நிரூபிக்கப்பட்டால் டிஸ்மிஸ் உறுதி
2012 முதல் இதுவரை 20க்கும் அதிகமான ஆசிரியர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்
தற்போது 300 வழக்குகள் நிலுவையில் உள்ளன
இதில் குற்றம் நிரூபிக்கப்படும் வழக்குகளில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், பணியாளர்கள் பணியில் இருந்து நீக்கப்படுவார்கள்
150 பேர் வரை டிஸ்மிஸ் ஆக வாய்ப்பு.....
பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தகவல்....
பாலியல் புகாரில் சிக்கி குற்றச்சாட்டுக்கு நிரூபிக்கப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், பணியாளர்கள் உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாலியல் புகாரில் எத்தனை ஆசிரியர்கள் உள்ளனர்? அவர்கள்மீது என்ன நடவடிக்கை? விரிவான தகவல்களோடு இணைகிறார் செய்திளார் சங்கரன்...
