காதலிக்க மறுத்த பள்ளி மாணவி... கத்தியால் நெற்றியை கிழித்த இளைஞர் - விருத்தாசலத்தில் அதிர்ச்சி
காதலிக்க மறுத்த பள்ளி மாணவி... கத்தியால் நெற்றியை கிழித்த இளைஞர் - விருத்தாசலத்தில் அதிர்ச்சி
காதலிக்க மறுத்த பள்ளி மாணவிக்கு கத்தி குத்து /கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் காதலிக்க மறுத்த பள்ளி மாணவிக்கு கத்தி குத்து /பேனா கத்தியால் மாணவி நெற்றியை கிழித்த இளைஞர் /மாணவி கூச்சலை கேட்டு
ஓடி வந்து காப்பாற்றிய அக்கம்பக்கத்தினர் /மாணவி விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி /காதலிக்க மறுத்த பள்ளி மாணவி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் விருத்தாச்சலம் பகுதி மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Next Story