``ஆசிரியர் பாலியல் டார்ச்சர்’’ - கடைசியில் இறந்தே போன 10th மாணவி

ஆசிரியர் பாலியல் டார்ச்சர்’’ - கடைசியில் இறந்தே போன 10th மாணவி

சின்னசேலம் அருகே அரசு பள்ளியில் 10ம் வகுப்பு

படித்து வந்த மாணவி ஆசிரியர் மீது பாலியல் புகார்

பள்ளி ஆசிரியர் பாலியல் தொந்தரவு செய்ததாக புகார்;

விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற மாணவி பலி

சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவி

சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோகம்

பள்ளி மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக

ஆசிரியர் ஜெகதீசன் கைது - சிறையில் அடைப்பு

X

Thanthi TV
www.thanthitv.com