திருச்செந்தூரில் பயங்கரம் - நேருக்கு நேர் மோதிய பள்ளி வாகனங்கள்
பள்ளி வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து-3 குழந்தைகள் படுகாயம்/தனியார் பள்ளி வாகனமும், அரசுப்பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வாகனமும் மோதி விபத்து/சேது சுப்பிரமணியபுரம் பகுதியில் நேருக்கு நேர் மோதி விபத்து/சகோதரர்கள் திவாகரன், எழிலரசன் மற்றும் சிறுமி ஸ்ரீமதி படுகாயம்/குழந்தைகளை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பொதுமக்கள்/குரும்பூர் போலீசார் விபத்து குறித்து தீவிர விசாரணை
Next Story
