School Van Fire | Accident | 20 குழந்தைகளோடு சென்ற ஸ்கூல் வேன் பற்றி எரிந்த பயங்கரம்..

x

மதுரையில் பள்ளி பேருந்தில் திடீர் தீ விபத்து மதுரை அருகே திருமங்கலம் - விருதுநகர் நெடுஞ்சாலையில் சென்ற பள்ளி பேருந்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், பேருந்தில் இருந்த மாணவர்களை உடனடியாக மீட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்