Tirupur | வெறிகொண்டு மாறி மாறி அடிக்க பாய்ந்த பள்ளி மாணவர்கள் - பெரும் பரபரப்பு

x

திருப்பூர் மாவட்டம் அங்கேரிபாளையத்தில் 2 வெவ்வேறு பள்ளிகளின் மாணவர்கள் மோதிக்கொள்ள முயன்றனர்.. அதை தடுத்து மாணவர்களுக்கு புத்திமதி கூறி போலிசார் வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்..


Next Story

மேலும் செய்திகள்