School Students | கிளாஸ் ரூமிலேயே மது குடித்த பள்ளி மாணவிகள்.. காட்டு தீயாய் பரவிய அதிர்ச்சி வீடியோ
பாளையங்கோட்டை அருகே பள்ளியில் மது குடித்த விவகாரத்தில் 6 மாணவிகள் சஸ்பெண்ட். நெல்லை பாளையங்கோட்டை பகுதியில் உள்ள பள்ளியில் மாணவிகள் மது குடித்த விவகாரம் தொடர்பாக ஆறு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
Next Story
