பணியில் ஈடுபடுத்தப்பட்ட பள்ளி மாணவர்கள் | வெளியான அதிர்ச்சி வீடியோ
பணியில் ஈடுபடுத்தப்பட்ட பள்ளி மாணவர்கள் - அதிர்ச்சி வீடியோ
பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்குமா பள்ளிக்கல்வித் துறை?
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே பள்ளி சீருடையுடன், பள்ளி கட்டட பணியில் மாணவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்ட சம்பவம் பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
Next Story
