School Students | "எங்களை யாரும் தேட வேண்டாம்" - கடிதம் எழுதிவிட்டு பள்ளி மாணவர்கள் எஸ்கேப்..
பெற்றோருக்கு தெரியாமல் பஞ்சாப் சென்ற சிறுவர்கள் -விஜயவாடாவில் மீட்பு
செஞ்சியில் பள்ளி மாணவர்கள் மூன்று பேர் பெற்றோருக்கு தெரியாமல் கடிதம் எழுதி வைத்துவிட்டு பஞ்சாபிற்கு ரயில் ஏறி சென்ற சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
