School | Students| Madurai | லோடுமேன்கள் போல புத்தகங்களை தூக்கிச் சென்ற மாணவர்கள்

லோடுமேன்கள் போல புத்தகங்களை தூக்கிச் சென்ற மாணவர்கள்
Summary

மதுரையில் அரசு பள்ளி மாணவர்கள் கைகளில் புத்தகங்களை லோடுமேன்கள் போல சுமந்து ஜீப்பில் ஏற்றும் காட்சி, வெளியாகி பொது மக்களின் மனதை பதைபதைக்க வைத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் மாரிச்சாமியிடம் கேட்கலாம்...

X

Thanthi TV
www.thanthitv.com