ஆற்றில் குப்பையை அகற்றும் ரிமோட் கண்ரோல் கருவியை கண்டுபிடித்த பள்ளி மாணவர்கள்

x

ஆற்றில் குப்பையை அகற்றும் ரிமோட் கண்ரோல் கருவியை கண்டுபிடித்த பள்ளி மாணவர்கள்

தாமிரபரணி ஆற்றில் கலக்கும் குப்பைகளை அகற்ற நவீன ரிமோட் கட்டுப்பாட்டு இயந்திரத்தை நெல்லை மாவட்டம்

பாபநாசம் அருகே உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த கருவி மூலம் ஆற்றில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள பிளாஸ்டிக், துணிகள் போன்ற குப்பைகளை அகற்ற முடியும என்றும், இதனை கோடை விடுமுறை நிலப்பரப்புகளிலும் உள்ள குப்பைகளை அகற்றும் விதத்தில் விரிவாக்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்