School Students | Holiday | நாளை முதல் அரையாண்டு விடுமுறை - இன்று வந்த முக்கிய தகவல்

x

தமிழகத்தில் பள்ளி அரையாண்டு தேர்வுகள் நாளையுடன் முடிவடையும் நிலையில், 24ம் தேதி முதல், ஜனவரி 4ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். இம்முறை ஜனவரி 2ம் தேதி வெள்ளிக்கிழமையாக வருவதால், அந்த வாரத்தில் இறுதி 3 நாட்களும் சேர்த்து விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கூடுதலாக 3 நாட்கள் என, மாணவர்களுக்கு மொத்தம் 12 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்