ஒசூர் பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவிகள் சண்டை : சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ

ஒசூர் பேருந்து நிலையத்தில் பொது வீதியில் பள்ளி மாணவிகள் ஒருவரை ஒருவர் அடித்து சண்டையிட்டு கொள்ளும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ஒசூர் பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவிகள் சண்டை : சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ
Published on

ஒசூர் பேருந்து நிலையத்தில் பொது வீதியில் பள்ளி மாணவிகள் ஒருவரை ஒருவர் அடித்து சண்டையிட்டு கொள்ளும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அருகே இருந்த பொதுமக்களில் சிலர் கண்டித்ததை அடுத்து அந்த மாணவிகள் கலைந்து சென்றனர். மாணவிகளின் சண்டைக்கான காரணம் அறியப்படாத நிலையில், பொதுவெளியில் பள்ளி மாணவிகளின் இந்த செயல் பொதுமக்களை முகம் சுளிக்க வைத்தது.

X

Thanthi TV
www.thanthitv.com