Tiruppur | School Student | ஆயுதங்களுடன் நடுரோட்டில் மோதிக்கொண்ட பள்ளி மாணவர்கள்
Tiruppur | School Student | Attack | ஆயுதங்களுடன் நடுரோட்டில் மோதிக்கொண்ட பள்ளி மாணவர்கள் | திருப்பூரில் பேரதிர்ச்சி
#tiruppur #schoolstudents #attack #TNpolice #thanthitv
ஆயுதங்களுடன் அரசு பள்ளி மாணவர்கள் மோதல் - பரபரப்பு
திருப்பூரில், இரண்டு அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் கம்பு மற்றும் இரும்புக் கம்பிகளுடன் நடுரோட்டில் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொங்கு மெயின் ரோடு மற்றும் ரயில் நிலையப் பகுதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடையே யார் பெரியவர் என்ற போட்டியில் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், குமரன் சிலை சந்திப்பு பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த மாணவர்களை, சுமார் 30 பேர் கொண்ட மற்றொரு தரப்பு மாணவர்கள் கம்பு மற்றும் இரும்புக் கம்பிகளுடன் விரட்டித் தாக்கிகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ வைரலான நிலையில், ஒரு மாணவனை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
