Thoothukudi | பேருந்தில் தொங்கியபடி சென்ற மாணவருக்கு நேர்ந்த கோரம் - ஓடிவந்து அமைச்சர் செய்த செயல்
பேருந்தில் தொங்கியபடி சென்ற பள்ளி மாணவர் ஆட்டோ மோதி படுகாயம்
Thoothukudi | பேருந்தில் தொங்கியபடி சென்ற மாணவருக்கு நேர்ந்த கோரம் - ஓடிவந்து அமைச்சர் செய்த செயல் #thoothukudi #GeethaJeevan #thanthitv பேருந்தில் தொங்கியபடி சென்ற பள்ளி மாணவர் ஆட்டோ மோதி படுகாயம் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே மினி பஸ்ஸில் தொங்கியபடி சென்ற பள்ளி மாணவர், அருகில் சென்ற ஆட்டோவில் மோதியதால் தலையில் பலத்த காயம் அடைந்தார். அப்போது அவ்வழியாக சென்ற அமைச்சர் கீதா ஜீவன் உடனடியாக காரில் இருந்து இறங்கி, மாணவரை மீட்டு உடனே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். கோவில்பட்டி பகுதியில் மினி பஸ்களில் மாணவர்கள் தொங்கிச் செல்வது தொடரும் நிலையில், இதுபோன்ற விபத்துகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
