சாலை வசதி செய்து தருமாறு பள்ளி மாணவி முதல்வருக்கு கோரிக்கை

x

திருச்சி மாவட்டம் கம்பரசம்பேட்டை எம்.கூடலூர் பகுதியில் வசித்து வரும் தரணி ஸ்ரீ என்ற 6ம் வகுப்பு மாணவி தங்கள் பகுதியில் சாலை வசதி செய்து தரக் கோரி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வீடியோ மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து பேசிய அந்த மாணவி

தங்கள் பகுதியில் சாலை மிகவும் சேதமான நிலையில் உள்ளதாகவும், இதனால் பள்ளி வாகனம் வருவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்