நாகர்கோவிலில் பள்ளி மாணவர் தூக்கிட்டு தற்கொலை

நாகர்கோவிலில் பள்ளி மாணவர் தூக்கிட்டு தற்கொலை

நாகர்கோயிலில் ஆசிரியர் திட்டியதால் மனம் உடைந்த மாணவன் தூக்கு போட்டு தற்கொலை: மாணவனுக்கு நீதி கேட்டு சக மாணவர்கள் சாலை மறியல்

கன்னியாகுமரி மாவட்டம் குறத்தி அறை பகுதியைச் சேர்ந்த கவின் ஜெனிஸ் என்ற மாணவன் நாகர்கோயில் எஸ் எல் பி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தார்.

இவர் தன்னுடன் படிக்கும் மாணவியுடன் பேசியது தொடர்பாக எழுந்த பிரச்சனையை தொடர்ந்து ஜெனிசின் பெற்றோரை ஆசிரியர்கள் வரவழைத்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com