Nellai School Student Issue | பள்ளி மாணவனை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிப்பு... அதிர்ச்சி சம்பவம்

x

மாணவனை மிரட்டி பணம் பறிப்பு - சிறுவர்கள் உட்பட 3 பேர் கைது

நெல்லை அருகே பள்ளி மாணவன் புகை பிடித்ததை வீடியோ எடுத்து மிரட்டி பணம், நகை பறிப்பு

பள்ளி மாணவர்கள் இருவர் உட்பட 3 பேரை கைது செய்து பணகுடி போலீசார் விசாரணை

வீட்டில் இருந்த நகை மாயமானதை கண்டு பெற்றோர் விசாரித்த போது நடந்ததை கூறிய மாணவன்

மாணவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் பணகுடி போலீசார் வழக்கு பதிவு

மிரட்டி நகை, பணம் பறித்த 2 மாணவர்கள் மற்றும் நகைகளை வாங்கியவர் கைது - சிறையில் அடைப்பு


Next Story

மேலும் செய்திகள்