5 நாட்களுக்கு பின் திறக்கப்பட்ட பள்ளி.. துப்பாக்கி ஏந்தி நிற்கும் போலீசார்
வீரவநல்லூர் தனியார் பள்ளி திறப்பு - போலீஸ் பாதுகாப்பு/நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் தனியார் பள்ளியில் மாணவன் மரணமடைந்த விவகாரம்/5 நாட்கள் தொடர் விடுமுறைக்குப் பின் பள்ளி மீண்டும் திறப்பு/துப்பாக்கி ஏந்தி பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார்/தனியார் பள்ளிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
Next Story
