• நெல்லையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
• நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது
• நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் இன்று சிறப்பு வகுப்புகள் உள்பட அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை
• மழை எச்சரிக்கை காரணமாக நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவிப்பு