இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை

இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை
• ராமநாதபுரம் - பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை • "ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும்" • லேசான மழை அவ்வப்போது பெய்து வரும் நிலையில், விடுமுறை இல்லையென மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் அறிவிப்பு
X

Thanthi TV
www.thanthitv.com