Thittakudi | School | பள்ளியில் தீ விபத்து.. பற்றியெரிந்த பரபரப்பு காட்சி-திட்டக்குடியில் அதிர்ச்சி
பள்ளியில் தீ விபத்து.. பற்றியெரிந்த பரபரப்பு காட்சி-திட்டக்குடியில் அதிர்ச்சி
Thittakudi | School | பள்ளியில் தீ விபத்து.. பற்றியெரிந்த பரபரப்பு காட்சி-திட்டக்குடியில் அதிர்ச்சி
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு பள்ளியில் உள்ள அறையில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது... தீ விபத்தில் பீரோ, நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.... விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.... மாணவர்கள் யாரும் உள்ளே இல்லாததால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது... தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்...