"மாணவர்கள் நலன் கருதி ஜூன் - 3 ந்தேதி பள்ளிகள் திறப்பு" - பள்ளிக்கல்வித்துறை

ஜூன் 3 ஆம் தேதியன்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
"மாணவர்கள் நலன் கருதி ஜூன் - 3 ந்தேதி பள்ளிகள் திறப்பு" - பள்ளிக்கல்வித்துறை
Published on
2019 - 20 ஆம் கல்வியாண்டில், மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் முழுமையான அளவில் முடிக்கப்பட உள்ளதால் ஜூன் 3 ஆம் தேதியன்று, அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அனுப்பிய சுற்றறிக்கையில், இந்த விவரத்தை, தங்கள் ஆளுகையின் கீழ் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வித்துறையின் இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com