Tenkasi | School | பெற்றோரை மிரட்டிய பள்ளி தாளாளர்.. களத்தில் இறங்கிய அதிகாரிகள்
பெற்றோரை மிரட்டிய பள்ளி தாளாளர்.. களத்தில் இறங்கிய அதிகாரிகள்
பெற்றோரை மிரட்டிய பள்ளி தாளாளர்.. களத்தில் இறங்கிய அதிகாரிகள்
டிசியை வாங்கச் சொல்லி பெற்றோரை மிரட்டிய தாளாளர் தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே, பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் சரியாகப் படிக்கவில்லை எனக் குற்றம் சுமத்திய பள்ளி ஆசிரியர் தொடர்பாக விளக்கம் கேட்க சென்ற பெற்றோரை, டி.சியை வாங்கிச் செல்லுமாறு பள்ளித் தாளாளர் பேசிய வீடியோ வைரலாகியுள்ளது.
#tenkasi #school #students #education #viralvideo #police #thanthitv
