சென்னையில் ஒரே இரவில் குளமாக மாறிய பள்ளி வளாகம்..தாவி தாவி செல்லும் டீச்சர்ஸ், மாணவர்கள்

x

பள்ளியில் தேங்கி மழைநீர் - தாவிச் செல்லும் மாணவர்கள்

சென்னை பூந்தமல்லியில் உள்ள அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேங்கியுள்ள மழைநீரால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர் தாவி... தாவிச் செல்கின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்